Friday, March 27, 2026

அதிரை தேர்தல் களம்: அள்ளி கேட்ட முஸ்லீம் லீக்! கிள்ளி கொடுத்த திமுக!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சற்றுமுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் முஸ்லீம் லீக்கின் சார்பில் கோரப்பட்ட 5 வார்டுகளுக்கு பதிலாக 13 வது வார்டில் மட்டும் போட்டியிட ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதுகுறித்து நகர முஸ்லீம் லீக் சார்பில் ஊடக அணியின் செயலாளர் ஷாகுல் ஹமீது தெரிவிக்கையில், கூட்டணி கட்சியான திமுகவிடம் குறிபிட்ட சில வார்டுகளை குறிப்பிட்டு கடிதம் கொடுத்தோம்.

அதில் எங்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களின் ஸ்டார் வார்டான 13ஐ ஒதுக்கீடு செய்து உள்ளனர்.

கசப்பாக இருப்பினும் கூட்டணி தர்மத்தை மதித்து தேர்தலில் களமாடுவதாக தெரிவித்தார்.

ஏணி சின்னத்தில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img