Wednesday, March 18, 2026

கலக்கும் கடற்கரைதெரு கவுன்சிலர்- குவியும் பாராட்டுக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 24வது வார்டில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் மாலிக் களத்தில் 24வது வார்டும் 24 வாக்குறுதிகளும் என்ற கொள்கை முழக்கத்துடன் களம் இறங்கினார்.

இவர் பெற்ற வாக்குகள் 340 ஆகும் பெரும்பாலான வார்டு மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.

இந்த நிலையில் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நன்றி தெரிவிக்கும் மாலிக், வார்டின் மேம்பாடு சுகாதாரம், உள்ளிட்ட தேவைகளுக்கு என்னை தயங்காமல் அழைக்கலாம் என்றும் தமக்காக வாக்களித்த வாக்களிக்க கோரிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இது தவிர வார்டுகுட்பட்ட பகுதியை தவிர்த்து மருத்துவ தேவைகளுக்காக எந்நேரத்திலும் தம்மை தயங்காமல் அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

வித்தியாசமான நன்றி அறிவிப்பும் வீடுகளுக்ககே சென்று நிறை குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் மாலிக்கின் மகத்தான பணியை எதிர்கட்சியினரும் பாராட்டி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img