Monday, December 15, 2025

அதிரை : மின்கம்பம் நிறுவுவதில் மெத்தனம் – தக்வா பள்ளியின் சுற்று சுவர் சேதம் –

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் உள்ள பழைய இரும்பு மின் கம்பங்களை அகற்றிவிட்டு சிமெண்ட் காரை கம்ப்ங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

அதன்படி தக்வா பள்ளி அருகே உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், கோரிக்கையின் பேரில் புதிய மின் கம்பம் வந்து சேர்தது.

அதனை நிறுவும் பணி இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது அப்போது JCB இயந்திரம் மூலமாக புதிய மின் கம்பம் பொருத்தும் பணியின் போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக மின் கம்பம் தக்வா பள்ளியின் அடக்கஸ்தல சுற்று சுவர் சேதம் சேதம் அடைந்தது.

வெளிச்சமான நேரத்தில் அல்லவா மின் கம்பம் பொருத்தும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட வேண்டும் அதனை விடுத்து இருள் சூழந்த இரவு நேரத்தில் இது போன்ற பணிகளை செய்வதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img