Tuesday, February 3, 2026

ஆதிநாதன் அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் – தாம்பரம் யாக்கூப் வலியுறுத்துல் –

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தமுமுக – மமக சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆல்லோசனைகளை வழங்கினார்.

அப்போது நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்த யாக்கூப் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆதிநாதன் விசாரனை நிரைவடைந்த நிலையில், அதன் அறிக்கை குறித்த நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், சிறைவாசிகள் விடுதலையில் தமுமுக- மமக முழு அக்கறை கொண்டு செயல்படுத்தி வருகிறது என்றார்.

இந்த பேட்டியின் போது, அதிராம்பட்டினம் நகர தமுமுக-மமக நிர்வாகிகள் மமக நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலீக் உள்ளிட்ட முக்கிய பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img