Tuesday, February 3, 2026

அதிரை ஸ்ரீகமல விநாயகர் கோவில் குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் திருப் பணிகள் நிறைவுற்று செட்டிதோப்பு கிராம பஞ்சாயத்தார்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். இந்நிலையில் யாகசாலை அமைத்து கடந்த புதன்கிழமை முதல் பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத இன்று காலை சரியாக 10:15 மணி அளவில் கோவில் கோபுரத்தில் கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கமல விநாயகரை தரிசனம் செய்துசென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img