Saturday, April 4, 2026

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு தோல் நோய் சிறப்பு மருத்துவர் வருகை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று (30.06.2022) வியாழக்கிழமை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை தோல் சிறப்பு சிகிச்சையில் தங்க பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதிபா சுரேந்திரன் MBBS., DDVL. Dermatology & Cosmetology வருகை தர உள்ளார்.
இந்த மருத்துவ முகாமில், படர்தாமரை, சொரியாசிஸ், முகப்பரு, முடி உதிர்தல், தோல் அரிப்பு/அலர்ஜி, கால் ஆணி, நகம் சொத்தை ஆகியவை சம்பந்தமான நோய்களுக்கு  ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 63741 76350 ,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக்...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...
spot_imgspot_imgspot_imgspot_img