Monday, February 2, 2026

அதிரையில் சூரிய கிரகண சிறப்பு தொழுகை – நூற்று கணக்கானோர் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அதன்படி அதிராம்பட்டினம் மஸ்ஜித் அக்‌ஷா பள்ளியில் இன்று மாலை 5:30 மணியளவில் கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மீரான் மொளலான தலைமையில் நடைபெற்ற இந்த, கிரகண சிறப்பு தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக கிரகண நேரத்தில் செய்ய வேண்டிய அமல்கள் குறித்து பிரசங்கம் நடந்தது, இறுதியாக உலக அமைதிக்கும், நீடித்த ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img