Tuesday, March 24, 2026

அதிரையின் பாரம்பரியமிக்க பிரியாணியை இன்றே புக் செய்திடுங்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

பாரம்பரியமிக்க அதிராம்பட்டினத்தில் பாரம்பரிய சுவையுடன்…. அளவான, தரமான, சுவையான கலவையில் மிகவும் சுத்தமான செய்முறையில் நவ்ராஸ் பிரியாணி தயாரிக்கபடுகிறது…

சிறப்பு அம்சங்கள்…
● மிகவும் தரமான உயர்வான பாஸ்மதி அரிசி
● மசாலா வகைகள் அனைத்தும் சொந்த தயாரிப்புகள்
● சுத்தமான கோழி,ஆடு இறைச்சிகள்
● பல வருடங்கள் அனுபவமிக்க சமையல் வல்லுனர்
● குறைந்த நேரத்தில் ஜீரணமாகி,ஆரோக்கியத்திற்க்கும் உத்திரவாதம் அளிக்கும் வகையில் தயாரிக்கபடுகிறது.

அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன் பெறும்வகையில் குறித்த நேரத்தில் விநியோகிக்கபடும். உங்கள் சுவைக்கான தேடலை நவ்ராஸ் பிரியாணியுடன் ஒரு முறை இணைத்து பாருங்கள் தொடர்ச்சியாக சுவைத்துகொண்டும் பிறருக்கு பரிந்துரைத்து இருப்பீர்கள்….

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img