Sunday, February 1, 2026

உத்தர பிரதேசமாகும் அதிராம்பட்டினம்! பெண்கள் மதரஸாவுக்கு சீல் வைக்க துடிக்கும் நகராட்சி ?ஆலிம்களுக்கு அழுத்தம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சமீபகாலமாக சிறுபான்மை விரோத போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக பெண்கள் மதரஸா நடைபெற்று வர கூடிய பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடத்தை எந்தவித நோட்டீசும் அளிக்காமல் அவசர அவசரமாக சனிக்கிழமை அன்று நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர கதியில் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இஸ்லாமிய மத குருமார்களான ஆலிம்களிடம் பெண்கள் மதரஸாவுக்கு விடுமுறை அளிக்குமாறு நகராட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பது போல் தற்போது அதிரையில் சிறுபான்மை மக்களின் கல்வி நிலையங்களை சட்டவிரோதமாக நகராட்சி நிர்வாகம் துவம்ஷம் செய்ய நினைப்பது சிறுபான்மை மக்களிடையே பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை உருவாகியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img