Wednesday, March 18, 2026

அதிரை கடற்கரைத்தெரு ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த
10.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா)

செயலாளர் : ஜகபர் அலி (த.பெ. நைனா முஹம்மது)

பொருளாளர் : நஸ்ருத்தீன் ஸாலிஹ் (த. பெ. முஹம்மது ஸாலிஹ்)

துணை தலைவர் : அயூப் கான் (த.பெ. அப்துல் லத்தீப்)

துணை செயலாளர் : அப்துல் மாலிக் (த. பெ. அஹமது ஹாஜா)

இணை செயலாளர் : தாஜிதீன் (த.பெ. அஹமது ஹாஜா)

துணை பொருளாளர் : அன்வர் உசேன் (த.பெ. சேக் முகம்மது)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் புதிய நிர்வாகம் வரும் 01/07/2025 முதல் பொறுப்புக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img