Wednesday, March 4, 2026

பட்டுக்கோட்டையில் திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற காவேரி உரிமை மீட்பு நடைப்பயணம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கக்கோரி நேற்று மாலை திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.இதனையடுத்து செயல் தலைவர் பல்வேறு கிராமங்கள்,ஊர்களுக்கு சென்று உரிமை மீட்போம் பயணத்தை மேற்கொண்டார்.

உரிமை மீட்பு பயணத்தை இன்று (08/04/18) காலை 7 மணியளவில் தொடங்கி மு க. ஸ்டாலின் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட மீட்பு பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வந்தடைந்தார், இதனையடுத்து அங்கே சாலையில் நடைபயணத்தை தொடங்கினர்.

இந்த உரிமை மீட்பு நடைபயணத்தில்
அண்ணண் டி.ஆர்.பாலு. A.K.S.விஜயன், து.செல்வம், பஞ்சூர்.K.செல்வம், அதிரை பேரூர் செயளாலர் இராம.குணசேகரன், துணைச்செயளாலர் A.M.Y.அன்சர்கான், முல்லை.R.மதி, T.முத்துராமன், மரைக்கா.K.இத்ரீஸ் அஹமது M.முகம்மது சரீப் , சுஹைப், மாவட்ட மற்றும் தோழமை கட்சியினர், ம.ம.க.மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, முஸ்லீம் லீக் K.K.ஹாஜா நஜ்முதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img