Tuesday, February 3, 2026

நண்பரின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பும் போது விபத்து..! சம்பவ இடத்தில் வாலிபர் பலி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சேர்ந்த வாலிபர் வாகன விபத்தில் பலி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர்
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் பைசல் (வயது 24)  இவர்  மதுக்கூரில் ஆட்டோ ஓட்டும் பணி செய்துக்கொண்டு வந்தார். இவர் நேற்று (24.04.2018)செவ்வாய்க்கிழமை இரவு பட்டுக்கோட்டை பள்ளி வாசல் தெருவில் உள்ள தனது நன்பரின் திருமண விழாவிற்க்கு  சென்றுள்ளார். அந்த விழாவை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புறம்(கைகாட்டி) புறத்தில் சாலை ஓரத்தில் மணல் மூட்டையின் மீது வாகனம் ஏற்றியதில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகியது.

இவர்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வாலிபர் பைசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img