Tuesday, March 31, 2026

முத்துப்பேட்டை தமுமுக மற்றும் மமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் முத்துப்பேட்டை ஆய்வாளர் ஆகியோரிடம் மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் தீன் முகம்மது தலைமையில் நேரில் சென்று முத்துப்பேட்டையில் நடக்க இருக்கும் விநாயகர் ஊர்வலம் சம்மந்தமாக தமுமுக மற்றும் மமக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மமக நகர செயலாளர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் NMM சீமான், தமுமுக ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, தமுமுக பொருளாளர் நபீல் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் நடத்த வேண்டும் , சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க வேண்டும் மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img