Tuesday, March 24, 2026

அதிரை வந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் ![படங்கள்]

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. அந்த மாநாடு ஏன் என்பது குறித்து சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை விளக்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக அந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் இன்று அதிரை வருகை தந்தனர். இன்று காலை அதிரை காதிர் முகைதீன் கல்லூரிக்கு வருகை தந்த அவர்கள், மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு குறித்து விளக்கம் அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img