Thursday, March 19, 2026

செந்தலைப்பட்டினத்தில் மாபெரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்க அரசின் சார்பிலும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்துக்கு அடுத்த செந்தலைப்பட்டினத்தில் இன்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு இன்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் மற்றும் அழகிய நாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து செந்தலைப்பட்டினத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தினர். இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இம்முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img