Sunday, February 1, 2026

முத்துப்பேட்டையில் சாலை விபத்து..! பெண் ஒருவர் பலி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி பகுதியில் வசிக்கும் சாதிக் பாச்சா அவருடைய மனைவி சகிலா பானு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டு இழந்த கீழே விழுத்துள்ளார். பின்னால் வந்த பட்டுக்கோட்டை ~ நாகை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் சம்பவம் இடத்தில் சகிலா பானு உயிர் இழந்தார்.

சம்பவ இடத்தில் உயிர் இழந்த சகிலா பானு உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் கணபதி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img