Saturday, March 21, 2026

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் நிர்வாக பணிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று 18/01/2018 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சகோதரர். கமால் தெருவாசிகளால் அமீராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையிலும், தெருவாசிகள் முன்னிலையிலும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம் :

தலைவர் : A. அப்துல் மாலிக்

துணைத் தலைவர் : M.முபீஸ்

செயலாளர் : S.ரசீன் அஹமது

துணைச் செயலாளர் : R.ராவுத்தர்

பொருளாளர் : ஜமால்

துணைப் பொருளாளர் : நூருல் ஆபிதீன்

இணைப் பொருளாளர் : கஃபூர், அஃப்ருதீன்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img