Sunday, February 1, 2026

சவுதி ஜித்தாவில் அதிரை AFCC அணி சாம்பியன்!!

spot_imgspot_imgspot_imgspot_img

சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி ஜித்தா STC மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இதில், ஜித்தா வாழ் தமிழக கிரிக்கெட் வீரர்கள்

ஜித்தா தமிழ் ரெட் புல்ஸ் (JTB), 777CC, அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), தமிழ் சூப்பர் நைட்ஸ், ஜித்தா தமிழ் எல்லோ புல்ஸ் (TSK) ஆகிய 6 அணிகள் விளையாடினர்.

முதலில் பேட் செய்த AFCC, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 94 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மன்சூர் & மொசைட் அணியினர் 43 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

பின்னர் நடந்த இறுதி போட்டியில், அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), ஜித்தா தமிழ் எல்லோ புல்ஸ் (TSK) ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த AFCC அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 75 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மன்சூர் & மொசைட் அணியினர் 60 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணிக்கு சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த சிறந்த மட்டையாளர் இப்ராஹீம், தொடர் நாயகன் இஸ்மாயில் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img