Monday, February 2, 2026

தமிழ் வாழ்க என்ற தமிழக எம்பிக்கள் – ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய பாஜக எம்பிக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கடந்த இரு நாட்களாக பதவி ஏற்று வருகின்றனர். நேற்று முழுவதும் 313 எம்பிக்கள் பதவி ஏற்றனர்.

இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றனர். தாய்மொழியான தமிழ் மொழியில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள், “வாழ்க தமிழ்”, “வளர்க தமிழ்”, “வாழ்க பெரியார்” என பதவியேற்ற பின் இறுதியாக கூறினர்.

அப்போது பதிலுக்கு அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img