Monday, February 2, 2026

லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி இயக்குனர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பட்டுகோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளி வளாகம் மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img