Saturday, March 21, 2026

ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி ‘முனைவர்’ பட்டம் பெற்றார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று 22.10.2019 நடைபெற்ற பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடிகர் சார்லிக்கு ‘முனைவர்’ பட்டம் வழங்கினார்.

59 வயதான நடிகர் சார்லியின் இயற்பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை சார்லி என மாற்றிக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி பிறந்த சார்லி, தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ பட்டதாரி ஆவார். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983ம் ஆண்டு நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img