Saturday, March 21, 2026

Breaking : பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட PFI அமைப்பினர் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அதிரையில் காலையிலேயே குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சி மாநில செயலாளர் அப்துல் ஹமீது, SDPI மாநில பொதுச்செயலாளர் சஃபியா நிஜாம், PFI அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் உள்பட 100க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img