Sunday, March 29, 2026

தஞ்சை,புதுகை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை,புதுக்கோட்டை விசைப்படகு மற்றும் நாட்டுபடகு சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்றது.

தீர்மானத்தின் அடிப்படையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிப் 7அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று(2.2.2020) மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு இரண்டு மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டதை கைவிடுவதாக தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதீன் அறிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img