Monday, March 30, 2026

Big Breaking அதிரையில் நாளை முதல் பசும்பால் கிடைக்கும்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டிணம் உலக முழுவதும் கொரோனா என்ற கொடிய  நோய் வேகமாக பரவி வருகிறது  குறிப்பாக  தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி  கொண்டிருக்கிறது 

இதனிடைய அத்தியாவசிய பொருட்களான பால் போன்ற  சில பொருள்கள் சில  இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது

இதை பூர்த்தி செய்யும் வகையில் தாஜீல் இஸ்லாம் சங்கம்  மற்றும் தாஜீல் இஸ்லாம்  இளைஞர் சங்கம் இனைந்து இன்று காலை  அதிரை பகுதி மக்களுக்கு  பால் வினியோகம் செய்தனர்

அதேபோல்  நாளை காலை 09/04/2020 பால் வினியோகம் செய்ய முடிவு செய்து பசும் பால் ஒரு லிட்டர் ரூ. 50க்கு விற்கபடும் என்று தெரிவித்துள்ளனர்

நேரம்:காலை :7 மணி முதல்  9 மணி வரை
              மாலை  5:30  மணி முதல்  8 வரை

 பால் வினியோகிக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்  இதை அதிரையி் உள்ள அனைத்து முஹல்லா வாசிகளும்  பயன்படுத்தி கொள்ளாலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது  

   
                                         இப்படிக்கு
                          தாஜீல்  இஸ்லாம்  சங்கம்
                                    மற்றும்
                    தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img