Sunday, February 1, 2026

அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன், அதிரை தன்னார்வலர்கள் குழுவின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img