Thursday, March 19, 2026

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 8ஆம் தேதி வெளியீடு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.

இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி தேர்வை எழுதமுடியாமல் போனது.

இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை எனவும், அவர்கள் தனித்தேர்வர்களுடன் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்பொழுது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது.

எனவே, வருகின்ற ஜூலை 8 தேதி காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img