Tuesday, March 24, 2026

அதிரை EASTERN SPORTS CLUB நடத்திய மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டியின் முடிவுகள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்திய 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி கடந்த அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களாக அதிரை காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதியில் அதிரை WESTERN SPORTS CLUB (WSC) அணியினர் முதல் பரிசு ரூபாய் 15,000 த்தை தட்டிச்சென்றனர்.

இரண்டாம் பரிசு ரூபாய் 12,000 த்தை பேய்கருப்பங்கோட்டை அணியினர் தட்டிச்சென்றனர்.

மூன்றாம் பரிசு ரூபாய் 9,000 த்தை அதிரை EASTERN SPORTS CLUB (ESC) அணியினர் தட்டிச்சென்றனர்.

நான்காம் பரிசு ரூபாய் 6,000 த்தை தஞ்சாவூர் அணியினர் தட்டிச்சென்றனர்.

இவர்களை பாராட்டி பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img