அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் கடந்த 1 வருட காலமாக மக்களுக்கு சிறப்பான முறையில் அறுசுவை உணவுகளை வழங்கி வந்த நமது அதிரை SMOKE BBQ ரெஸ்டாரண்ட் தற்பொழுது வெற்றிகரமாக 2 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு பல ஆஃபர்களையும், பரிசு கூப்பன்களையும் அறிவித்துள்ளது.
வருகின்ற அக்டோபர் 16,17,18,19 ஆகிய 4 நாட்களில் ரூபாய் 200 க்கு மேல் உணவு வாங்கும் அனைவருக்கும் ஒரு பரிசுக்கூப்பன் வழங்கப்படும்.
வருகின்ற 20.10.2020 அன்று மாலை 5.30 மணியளவில் வெளிப்படையாக குழுக்கல் நடைபெறும்.
முதல் பரிசாக 1 நபருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் மற்றும் ஆறுதல் பரிசாக 5 நபர்களுக்கு உணவுக்கூப்பன் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, IPL கிரிக்கெட் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மக்களுக்கு பல வகையான அறுசுவை உணவுகளை வழங்கி வரும் நமது SMOKE BBQ வில் free wifi வழங்கப்படுகிறது, மற்றும் தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 வரை ஒரு மணி நேர ஆஃபரை அறிவித்துள்ளது.
அதாவது தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வரும் வாடிக்கையாளர்களுக்கு 2 நூடுல்ஸ் வாங்கினால் 1 நூடுல்ஸ் இலவசம், 2 ஃப்ரைடு ரைஸ் வாங்கினால் 1 ஃப்ரைடு ரைஸ் இலவசம் என்னும் 1 மணி நேர ஆஃபரை அறிவித்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பை எளிதில் பயன்படுத்திக்கொள்ள, வீட்டிலிருந்த படியே உணவை ஆர்டர் செய்ய QR CODE யும் வழங்கியுள்ளது. இதனை SCAN செய்து நாம் வீட்டிலிருந்த படியே உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிறகு அவர்கள் நாம் ஆர்டர் செய்த உணவை home delivery செய்து விடுவார்கள்.
இந்த ஆஃபரை அதிரை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9600809828, 7538885631.



