Wednesday, March 11, 2026

கேலி சித்திர விவகாரம்: அதிரை ததஜ கண்டனம்!

spot_imgspot_imgspot_imgspot_img

ப்ரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டே எனும் பத்திரிக்கை அவ்வப்போது இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்ககூடிய முஹம்மது நபியை கேலியாக சித்திரம் வரைந்து வெளியீடு செய்து வாங்க்கி கட்டி கொள்வது வாடிக்கை.

அந்த வகையில் சமிபத்தில் முஹம்மது நபியை பற்றி கேலியாக சித்திரம் வரைந்து சர்ச்சையை ஏர்படுத்தினர். இதற்க்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் ஆதரவாக பேசியது உலகரங்கில் சர்ச்சை ஆனது.

இதனை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று அதிராம்பட்டினம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆணகள் பெண்கள் குழந்தைகளுடன்,கையில் ஃப்ரான்ஸ்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img