Saturday, March 28, 2026

நிவர்: ஏரிபுறக்கரையில்,பேரிடர் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரிப்புறக்கரையை அடுத்த பிலால் நகர், குப்பம் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வானது என அறிவிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகள் நடபெற்று வந்தன. இவர்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்பகுதியில் உள்ள கல்லூரியின் விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரீக்கை விடுத்திருந்தனர் .

இந்த நிலையில் அக்கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதாறியாது திகைத்த அக்கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் அதிகாரிகளும் மெத்தனபோக்காக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img