அதிரை கரையூர் தெருவில் நேற்று முன் தினம் ஏற்ப்பட்ட திரு.ரவி என்பவரது குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மீன்பிடி தொழில் செய்து வரும் ரவி மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி, அம்மா முத்துலெட்சுமி ஆகீயோரை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் அவர்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருடகள்,பாய், போர்வை,தார்பாய்,கைலி,புடவை, மெழுகு திரி,சோப்,போன்ற அத்தியவாசிய பொருட்களை வழங்கினர்..இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.A.ஜமால் முகமது,முன்னால் தலைவர் Rtn.வெங்கடேஸ்,
Rtn.சாகுல் ஹமீது,முன்னால் செயளாலர் Rtn.இசட்.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்!
More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...






