Sunday, May 5, 2024

அதிரையில் வாக்கெடுப்பு மூலம் கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள் தேர்வு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இன்று (14.3.22) திங்கள் கிழமை அல் மதரஸதுன் நூருல் முஹம்மதியா சங்கம் கீழத்தெரு முஹல்லா சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் கீழத்தெரு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் முஹல்லாவாசிகள் முன்னால் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
வாக்குசீட்டு
வாக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.
அல்லாஹ் அக்பர் என தக்பீர் கூறி முஹல்லாவாசிகள் ஆமோதித்தனர்.

புதிய நிர்வாகிகள்

தலைவர் – ஹமீது ஜியாவுதீன்

து.தலைவர் – ராவுத்தர் (பிரின்ஸ்)

செயலாளர் – அப்துல் ஜலீல் (லயன்ஸ்)

து.செயலாளர்கள் – யஹ்யா சுலைமான்,
சேக் ஜலாலுதீன்,
பைசல் அஹ்மது.

பொருளாளர் – M.முஹம்மது தமீம்

து.பொருளாளர் – A.ஹபீப் ரஹ்மான் (மான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...