15
செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.நெ.மு நெய்னா முஹம்மது அவர்களின் மகளும்,
மர்ஹும் மு.நெ.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும்,
மர்ஹும் மு.நெ.மு அப்துல் ஜலில், ஹாஜி மு.நெ.மு அப்துல் ஹமிது, மர்ஹும் ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹிது, ஹாஜி மு.நெ.மு முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரியும்,
அ.மு.க. அஹமது அஸ்ரப் அவர்களின் மாமியாருமான ஹாஜிமா மைமூனா அம்மாள் அவர்கள் இன்று(14/03/2022) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(14/03/2022) மஃரிப் தொழுகைக்கு பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.