Monday, February 2, 2026

ADVT : அதிரையருகே வணிக சூழலுக்கு ஏற்ற இடம் விற்பனைக்கு ! முந்துங்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மதுக்கூர் சாலையில் ( SH 66 ) , வண்டிப்பேட்டை அல் நூர் மஸ்ஜிதில் இருந்து 1.5 கிலோ மீட்டரில், ரோட்டின் இடது பக்கமாக, அகலம் 63.5 * நீலம் 282 . 

  • நிலம் விற்பனைக்கு உள்ளது. 
  • இந்த சாலை SH66 என்ற மாநில நெடுஞ்சாலையாகும்! 
  • இதில் பெட்ரோல் அமைக்க விரும்பினால், உடனே அனுமதி கிடைக்க வாய்ப்பு இருக்கும் இடம்! 

இந்த அதிராம்பட்டினம் – கும்பகோணம் சாலை இரு புறமும் அகலப் படுத்தபட்டு வருகிறது! 

(இந்த இடம் இருக்கும் சாலை ஏற்கவே அகலமான சாலை என்பதால் இங்கு வெளியார் இடத்தை சாலைக்கு எடுக்கவில்லை)

இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து கூடி வியாபார ஸ்தலங்கள் அதிகரிக்கும்! 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க 63.5 அடி அகலத்தில், 13.5 அடி வழி விட்டு 14 வீட்டு மனைகள் போட முடியும். ஏனெனில், இந்த இடம் வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

இந்த இடத்தை வாங்க விரும்புவோர் 

ஹாஜாப்பா

+91 97893 66473

+91 95978 33526

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img