Thursday, March 19, 2026

பட்டுக்கோட்டை சம உறுப்பினரை சந்தித்த முலீக்கினர் – மாவட்ட செயலாளராக நியமனம் செய்தமைக்கு மாவட்ட தலைவர் நேரில் வாழ்த்து !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள க.அண்ணாத்துரையை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்,செயலாளர் அதிராம்பட்டினம் நகர பொறுப்பாளர்கள் இன்று பட்டுக்கோட்டை சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக முஸ்லீம் லீக்கினரை வரவேற்ற அண்ணாத்துரை, நிகழ்கால அரசியல் குறித்து பரிமாறி கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, அதிராம்பட்டினம் நகர துணை தலைவர் வழக்கறிஞர் Z முகம்மது தம்பி BABL உள்ளிட்ட முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img