Wednesday, March 18, 2026

அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த SSMG கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகள் பங்கேற்று விளையாடும்.

அந்த வகையில் அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல்முகம்மது நினைவு 23ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று 09/06/2023 மாலை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மனச்சை 7s மனச்சை அணியினரும் யுனைடெட் 7s நாகூர் அணியினரும் மோதுகின்றனர். இப்போட்டி சரியாக இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. அதுசமயம், கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கால்பந்து கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img