Thursday, May 16, 2024

அதிரை SSMG தொடர் : கண்டனூரை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் FC!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் நேற்று(19/07/2023) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ராயல் FC அதிராம்பட்டினம் அணியினரும் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ராயல் FC அதிரை அணி, அவ்வப்போது கோல்களை அடித்து முன்னிலை பெற்றுக்கொண்டே இருந்தது. ராயல் FC அதிரை அணியின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத கண்டனூர் அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து முழு ஆட்டநேர முடிவில் ராயல் FC அதிராம்பட்டினம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கலைவாணர் 7s கண்டனூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(21/07/2023) விளையாட வேண்டிய அணிகள் :

தொடரின் இறுதிப்போட்டி :

ராயல் FC அதிராம்பட்டினம் vs ESC அதிராம்பட்டினம்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...