மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தொ.கா முகமது பாசீன், மர்ஹும் B. பீர முஹம்மது என்கிற முஹம்மது நூர்தீன் ஆகியோரின் பேரனும், தொ.கா. நூர் முஹம்மது அவர்களின் மகனும் N. ரியாஸ் அஹமத் அவர்களின் சகோதரருமாகிய N. முஹம்மது அப்துல்லா அவர்கள் இன்று(20/09/23) காலை 7.30 மணி அளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(20/09/23) அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





