Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : உம்மல் ஹபீபா அவர்கள்..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ.முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், அன்சாரி, நிஜார், முஹம்மது சித்தீக், அப்துல் வாஹீத் ஆகியோரின் தாயாரும், அப்துல் கபூர், ஹிதாயத்துல்லா, அப்துல் ஃபத்தாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் இன்று(21/09/23) கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(22/09/23) காலை 9 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img