Monday, March 16, 2026

அர்டா வளாகத்தில் 76வது குடியரசு தினம் – இலவச இரத்த பரிசோதனை முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சமய நல்லிணக்க கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமினை அதன் வளாகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அர்டா நிர்வாகம் தெரிவித்துள்ளன.

இம்முகாமில், ஹீமோகுளோபின், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் எனவும் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img