Saturday, March 14, 2026

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின் மருமகளும், K.P.M. முகமது முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம். நெய்னா முகமது, மர்ஹூம். ஜெயினுலாபுதீன், மர்ஹூம். பகுருதீன், மர்ஹூம். ஹைநூர்தீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம். P.M. ரஹ்மத்துல்லாஹ், P.M. ஜபருல்லாஹ், P.M. முகமது அலி, P.M. தங்கவாப்பு ஆகியோரின் சகோதரர் மனைவியும், K.P.M. நிஜாம், K.P.M. கட்டப்பா (எ)முகமது, K.P.M. காதர் பாட்சா ஆகியோரின் தாயாரும், N.முகமது அஃப்ரிதி, K. முகமது நாசிப், P.M. முகமது முர்ஷித், N. முகமது ரிஹான், K. முகமது ஹாசிப், P.M. முகமது முஃப்சித் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய தாஹிரா அம்மாள் அவர்கள் நேற்று(23/08/2025) சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 24/08/25 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img