வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது ராவுத்தர் இவர்களின் மைத்துனருமாகிய ஜாஹிர் ஹுசைன் வஃபாத்தானர்.
அன்னாரின் ஜனாசா இன்று இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.








