
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரை தமுமுகவினரின் உன்னத பணி..!
தஞ்சை மாவட்டம்,
அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள காட்டுபள்ளி என்னும் தர்காவில் இன்று(21/02/2018) காலை அதிரையை சேர்ந்த நபர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு விரைந்த...
இரத்தம் தேவை ..மிக அவசரம்..!!
🔴Crescent Blood Donors🔴
Chennnai_Request #Very_Emergency
Blood group : A-ve Or O-ve 15 units
Patient Name : Neelabh Mishra
Need:Liver Transplant
Hospital Name: Apollo Hospital , Greams...
சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேருக்கு நேர்ந்த கதி! போலீஸ் லாக்கப்பை உடைத்து மக்கள்...
சி றுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இருவரை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து வந்த மக்கள் அடித்தே கொன்றனர்.
அருணாசலப் பிரதேசத்தில் லோகித் மாவட்டத்தில் டெசூ நகரில் பிப்ரவரி 12-ம்...
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ‘நமது அம்மா’ நாளேடு பிப்.24 முதல் வெளியீடு?
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நமது அம்மா நாளேடு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருக்கும் அதிமுகவுக்கும் ஆதரவான செய்திகளை நமது எம்ஜிஆர் நாளிதழ் வெளியிட்டு...
மதுரையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? – கமல் அளித்த அதிரடி பதில்..!!
நாளைய தினம் புதிய அரசியல் கட்சியை ராமேஸ்வரத்தில் தொடங்கி நாளை மாலை மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டத்தில் பேசும் கமல், இன்று மதியம் மதுரை வந்தார். அவரை வரவேற்க ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில்...
தஞ்சை-திருச்சி இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு..!!
தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை-திருச்சி இடையிலான இரட்டை அகல ரெயில்பாதை பணிக்கு...









