Wednesday, March 11, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
செய்திகள்
Ahamed asraf

​திருச்சியில் அதிரை ரோட்டரி சங்கத்திற்கு சிறப்பு கேடயம்..!!

தஞ்சாவூர் மாவட்டம்; அதிரம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் பல ஆண்டு காலமாக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. ரோட்டரி சங்கம் வருடத்திற்கு ஒரு முறை இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை மக்களுக்கு இலவச சேவை...
மாற்ற வந்தவன்

ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் 7 சடலங்கள் மிதந்ததால் பரபரப்பு!

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ஒண்டிமெட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து...
மாற்ற வந்தவன்

மத்திய, மாநில அரசுகளுக்கு நெடுவாசல் பொதுமக்கள் எச்சரிக்கை!

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள்...
Ahamed asraf

மரண அறிவிப்பு -ராபியா பேகம் அவர்கள்

அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த  மர்ஹூம் எஸ்.எம் சாகுல் ஹமீது, மர்ஹூம் எஹ்யா மரைக்காயர் ஆகியோரின்  பேத்தியும் தமீம் அவர்களின் மகளும்,  அன்சாரி, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரர் மகளும், சர்பத் கான், அம்சத்கான் செய்யது...
admin

அதிரை கல்லூரி முன்பு தமுமுகவினர் போராட்டம்!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரி வளாகம் முன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம். MKN டிரஸ்ட்டிற்கு சொந்தமான காதிர் முகைதீன் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு பல லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக...
மாற்ற வந்தவன்

திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மதமாற்ற தடைச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி கடந்த 2003ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் சார்பில் மயிலாடுதுறையில்...