Sunday, March 8, 2026

admin

9303 Articles written
spot_imgspot_img
அரசியல்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...
உள்ளூர் செய்திகள்
பேனாமுனை

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நாளை (26.04.2023) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
கவியன்பன் கலாம்

படிப்பில்வேண்டும்பிடிப்பு

மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல் போலவும் காய்ச்சும் தங்கம் ஒளிர்தல்...
கவியன்பன் கலாம்

எழுதுகோல்

சமூக விழிப்புணர்வின்ஒரு நெம்புகோல்கவியாட்சியின்செங்கோல்!ஒற்றை நாவாய் வந்துஉலகத்தைப் பாடும்பழுதுபட்டுப்பாழடைந்த உள்ளங்கள்எழுதுகோலின்மொழி விளக்கொளியால்விழிக்கட்டும்!பென்சில் முள்ளில்தானாய் வந்து விழும்மலர்களைக் கோத்துமணம் வீச வைப்பீர்!உதிரும் உறவுகளில்உதிராத ஓர் உன்னதவாடா மலராகவார்த்தைகள் மலரும்!பென்சில் கூர்"மை"உண்மைஊற்றப்பட்டுத்திண்மையைப்பேசிடும் தன்மை! மதத்தைக் கீறாதபதமான மனிதநேயஇதமானவைகளாய்இருக்கட்டும்! -கவியன்பன் கலாம்,
கவியன்பன் கலாம்

முஸல்லாக்களின் ஏக்கம்

முஸல்லாக்கள் ஏங்குகின்றன முஸ்லிம்கள் ரமலானுக்குப் பின் முடங்கி விட்டனரா? தஸ்பீஹ் மணிகள் தவமிருக்கின்றன தன்னைத் தடவும் கரங்கள் தடம் மாறி விட்டனவா? இமாம்களின் குரல்கள் ஏமாற்றம் அடைந்தன "ஸஃப்களைச் சரி செய்யுங்கள்"...
பேனாமுனை

மரண அறிவிப்பு : முஹம்மது அப்சர் அவர்கள்..!

சேர்மன் வாடியை சேர்ந்த மர்ஹும் செ.மு.கா. நெ.நெய்னா முஹம்மது மற்றும் மர்ஹும் எஸ்.எம்.எஸ்.சேக் ஜலாலுதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் செ. மு.கா.நெ.முஹம்மது அலி அவர்களின் புதல்வரும், சபிர் அஹமது அவர்களின் சகோதரரான...
கவியன்பன் கலாம்

ஈத் பெருநாள்

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தைஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும்...