
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு : ஜொகரியா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு நூ.க. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் அமீர் ஹம்ஸா அவர்களின் மகளும், மர்ஹும் M.S.T. ஜமால் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹும் M.S.T. முகம்மது இக்பால் அவர்களின் மனைவியும்,...
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன்...
மரண அறிவிப்பு : அதிரை த்ரீ ஸ்டார் ஜிம் ஓனர் A. நஜ்முதீன் அவர்கள்..!
அதிராம்பட்டினம் சங்கு வீட்டை சேர்ந்த சின்னக்குழந்தை என்கின்ற கட்ட மரைக்காயர் M.ஜமாலுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் P.M. அபுல்ஹஸன் அவர்களின் மகனும், A.முகம்மது ராவுத்தர், J.சாகுல் ஹமீது இவர்களின் மருமகனும், K.பஜிருல் ஹக்,...
ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.
வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.
1989 ஆம் ஆண்டு ப்ரொபஷனல் கொரியர் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட தனியார்...
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் அண்ணாமலை – யூடியூப் சேனலுக்கு எல்லாம்...
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணாமலை பத்திரிகையாளர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த...
ஆதாரில் புதிய வசதி! நீங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்…
மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) , பொதுமக்களுக்கான ஆதார் விவரங்களை வழங்கி வருகிறது. ஆதாரில் ஏற்கனவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது குடும்பத்...









