
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம்...
அதிரைக்கு பெருமை சேர்த்து தந்த வெஸ்டர்ன் FC…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சார்ந்து அதிரை வெஸ்டர்ன் FC சமீப காலங்களில் தொடர்ந்து கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது
(24/12/2022) அன்று சோழ தேசம் தலைநகர் தஞ்சையில் வாகை சூடிய வெஸ்டர்ன் FC...
ரம்மியால் டம்மியாகும் அதிரை! கரையும் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு!!
அதிரையை பொருத்தவரை தந்தை-மகன் உறவென்பது பெரும்பாலும் பாசத்தை காட்டிலும் காசு பணத்தை வாரி இரைப்பதன் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கும் தந்தை தனது மகனுக்கு பாசத்தை ஊட்டி வளர்ப்பதாக எண்ணி ஸ்மார்ட் போன்,...
பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து ரத்து!
100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று...
விபத்தில் சிக்கிய அதிரை திமுக துணை செயலாளர்! விரைவாக நலம்பெற பிரார்த்தனை!!
அதிரை திமுகவின் நகர துணை செயலாளராக அன்சர்கான் இருந்து வருகிறார். இவரது மனைவி நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த அன்சர்கான் விபத்தில் சிக்கியதில் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது....
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் மர்மம் – 5 பேரிடம் விசாரணையை...
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த 22ஆம் தேதி...









