
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் இன்று நிறைவடைந்த புஹாரி ஷரீஃப் : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)
அதிரையில் கடந்த ஜூன் மாதம் 30.06.2022 வியாழக்கிழமை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் துவங்கியது.தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த இந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று நிறைவடைந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர்...
மரண அறிவிப்பு: அல்ஹாஜ் P.M. அபுல் ஹசன் அவர்கள்!
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் கட்ட மரைக்காயர் என்கின்ற முகம்மது சின்ன குழந்தை அவர்களின் மகனும், கச்சி மரைக்காயர் அவர்களின் மச்சானும், மர்ஹூம் கச்சி முகைதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும்,...
மரண அறிவிப்பு : A.அஸ்னா அவர்கள்!
மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் N.முகம்மது அன்சாரி, அப்பியான் N.A.முகம்மது யூசுப் ஆகியோரின் பேத்தியும், M.Y.இம்ரான் அவர்களின் மருமகளும், M.A.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமாகிய A.அஸ்னா அவர்கள் நேற்று(10/08/22) காலை 10...
¿cuál Es El Código Promocional De 1xbet Argentina? Bono 202
¿cuál Es El Código Promocional De 1xbet Argentina? Bono 2023El Resumen De Huachipato Versus Universidad De Republic Of Chile En Vivo Por El Torneo...
மரண அறிவிப்பு : மரியம்மா வீட்டு மு.செ.மு.செய்யது முகம்மது அவர்கள்!
அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு. முகம்மது தம்பி அவர்களின் மகனாரும், மு.செ.மு.முகம்மது அபூபக்கர், ஜெய்னுல் ஆபிதீன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் மாமனாரும், முபாரக், ஷஃபீக், மர்ஜுக்...
மரண அறிவிப்பு: ஹாஜி A. அஹமது அன்சாரி அவர்கள்!
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ.மு. அஹமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் S. நெய்னா முஹம்மது ஸாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஷீத், அஹமது மொய்தீன், சர்புதீன் ஆகியோரின் சகோதரரும், அப்துல்...








