28
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ.மு. அஹமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் S. நெய்னா முஹம்மது ஸாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஷீத், அஹமது மொய்தீன், சர்புதீன் ஆகியோரின் சகோதரரும், அப்துல் காதர், அபுதாஹிர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி A. அஹமது அன்சாரி அவர்கள் இன்று(08/08/22) CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(08/08/22) இஷா தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.