Saturday, March 7, 2026

admin

9302 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
உள்ளூர் செய்திகள்
Admin

பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம்.

பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒருமுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இம்மாதம் 23ஆம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வேறு தேதியில் நடத்தப்படும் என...
Admin

அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம்...

அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள். இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும். இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு...
கவியன்பன் கலாம்

ஹஜ் எனும் அருட்பேறு

இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு “லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர் ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி இப்புவி யெங்குமே ஈர்ப்பு. சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி துருவான பாவம் துடைக்கும் பணிகள் இரும்பு மனமே இலகு. குழந்தையாம் இஸ்மாயில்(அலை)...
admin

அதிரையில் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆரம்பமான புஹாரி ஷரீஃப் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

அதிரையில் 78 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (19-06-2023) திங்கட்கிழமை துவங்கியது. 78 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை...
Admin

அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை ஆரம்பம்!

அதிராம்பட்டினம் ஜாவியாவில் வருடந்தோறும புனித புஹாரி ஷரீப் மஜ்லிஸ 40 நாட்களுக்கு நடைபெறும் அதேபோல் இந்தாண்டும் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் பிறை...
Admin

அமைச்சர் இராஜ கண்ணப்பன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – முஸ்லீம் லீக் –

நேற்றைய தினம் இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிகழ்வை துவக்கியது குறித்து கேள்வி எழுப்பிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவ்ர்ளோடு ஆணவ உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்டோர்...